இரும்பு முள்வேலி :: ஒலி வடிவில் :: பகுதி 1
தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத் தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம்…..
வெளியான ஆண்டு - 1966


Irumbu Mulveli [33:48m]: