கொக்கரக்கோ :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்
ஒரு நாள் மாலை கடற்கரை முன்பு கண்மூடி மௌனியாக கொண்டிருந்தேன் . கண் மூடுவதும், மௌனியாவதும்,கனவு காண்பதும் சகஜம் தானே! .
“வைஸ்ராயை பார்த்தாயா, இல்லையா? “என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டு தட்டவே , கண் விழித்து திரும்பிப் பார்த்தேன்.பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக் கொண்டே நின்றான்.

Kokkarakko [8:49m]:
க.மு.சுரேஷ் Said,
December 10, 2009 @ 12:05 pm
மிகவும் நன்றாக உள்ளது.நன்றி.