செவ்வாழை :: அறிஞர் அண்ணா :: ஒலி வடிவில்

 
icon for podpress  Sevvalai [20:06m]: Play Now | Play in Popup

இந்த தளத்தை பற்றிய அறிமுகத்தையும், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளில் நமக்கு மிகவும் பரிச்சியமான (கல்லுரிகளில் முதாலாம் ஆண்டு பாடப்புத்தகத்தில் பலரும் படித்திருக்கிறோம்..) செவ்வாழை சிறுகதையை நமக்காக ஒலி வடிவில் வழங்குகிறார் அமெரிகவிலிருந்து திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்கள். அவருக்கு எங்கள் நிறுவனத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

செங்கோடன்,அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன்பட்ட கஷ்டத்தை கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்து விட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டு இருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான் , தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான்.அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாலையை அவன் வளர்த்து வந்தான்.

5 Comments »

  1. V.Govindarajan Said,

    July 12, 2009 @ 7:12 pm

    paaraattapadavendiya muyarchi. annaavin nootraandu vizhaa nadakkum intha samayaththil avar pugazh makudaththil maelum oru mani serukirathu.

  2. Kannan Said,

    September 17, 2009 @ 7:42 pm

    hi — this is a innovative try , please proceed we like this lot

    thanks

    Kannan

  3. Venkatesh Said,

    November 30, 2009 @ 3:15 pm

    Tamil Sangam in technology. We are looking for this kind of site for a long time. I appreciates this approach on behalf of all tamizhans. We want more audio version of books.

  4. sundaram Said,

    February 13, 2010 @ 6:00 pm

    i am really very happy to see this web it is so useful.keep it up.

  5. peace Said,

    March 12, 2010 @ 7:20 pm

    Brought back memories. This story was in our pre university tamil text book. There was also another one about a speacial kind of conch shell
    by C.N.Annadurai. Great short story writer.
    Thank you.

RSS feed for comments on this post · TrackBack URI

Leave a Comment